அன்பு என் வலைப்பூ
உறவுகளே சிறிது காலம் ஏற்பட்ட பதிவேற்றத் தடங்கலுக்கு வருந்து கிறேன். வரும்காலத்தில் இப்புதுப்பொலிவு வலைப்பூவில் தகவல்த் தொழிநுட்பம் ஆன்மிகம் ஜீவனோபாயம் ஆகியவற்றைத் தொட்டுச்செல்லலாம் என எண்ணுகிறேன் தங்களின் ஊக்கியை வெண்டி நிற்கிறேன்.


0 comments