பணம்..
உலகோடி வாழும் பலகோடி தமிழனுக்கெண்று ஒரு நாடில்லை அது தமிழனின் மனதில் உள்ள ஒரு விடையமாகவே இருக்கிறது..அந்த கற்பனை நாட்டிற்கு உருவம் கொடுத்து கருவில் சுமந்த வண்ணம் போராட்டங்களும் வேள்விகளுமாக அந்த யாகத்தீயில் லட்சத்தையும் தான்டிய பலிகொடுப்புக்கள் பாக்கு நீரினையையும் தாண்டி தமிழத்தாய் மடியையும் கடந்து கடாரம் வரை பரவிவிட்டது அந்த யாகத்தின் வே(வெ)ட்கை.இருந்தும் அந்த கருவை களமாடும் தலைவன்வளி வந்தவர்கள் விரைவில் பிறர் சபிப்பிலும், பிரசவிப்பார்கள் எண்ற நம்பிக்கையோடு..
நமது தாய்த்தமிழ் அலங்கரிக்பும் பணங்களைப்பார்ப்போம்...
உலகில் உள்ள நாடுகளில் 4 நாடுகளில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது
- மொறிசியஸ்
- இலங்கை
- சிங்கப்பூர்
- இந்தியா..







