பண்ணித்தமிழன்..
நம்மிடையே வரலாறு படிக்கிற தமிழன்,வரலாற்றைப் படைக்கிற தமிழன் எண்று இருவகைத்தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் இப்பொழுது ஒட்டுமொத்த தழிழர்களும் வரலாற்றை படைப்பதற்காக களத்தில் (வீதியில்) இறங்கியிருக்கும் பொற்காலம்.. இந்தக் காலப்பகுதியில் தமிழர்களோடு சேர்ந்து பல பண்ணித்தமிழர்களும் இறங்கி இருக்கார்கள் எண எண்ணும் பொது__________________ ஆக இருக்கிறது. உங்கள் கோபம் நியாயமானதுதான்..என்னடா இவண் மல்லாக்கா படுத்திருந்து எச்சில் துப்புகிறானே என்று எண்ணுவதும் எனக்னு புரிகிறது...என்ன செய்வது இதை எழுதுபவணும் பல பண்ணித்தமிழனால் பாதிக்கப்பட்டவண்...அப்படி இருக்க...பண்ணித்தமிழ் எண்றால் என்னவெண்று பார்ப்பம்... பண்ணித்தமிழ்.. இவ்வுலகிலே நேர்த்தியானதும் தனித்துஇயங்கக்கூடியதும் ஒரு வெகுயன மொழியெனவும் மதச்சார்பற்ற மொழியெனவும் தனக்கென பல அங்கிகாரங்களைக்கொண்ட உலகப்பொதுமறை தந்த நம்மொழி. தற்காலத்தில் பல பேச்சுவழக்கைக் கோண்டுள்ளது..இருந்தும் இந்தத் தமிங்கிலீஸ் எண்ற வார்த்தை றொம்ப இழிவாணதாகவே எனக்குப்படுபிறது.. இந்த தமிங்கிலீஸ் பேசும் நம்ம சமூகம்தான் நம் தாய்த்தமிழை பண்ணித்தமிழாக்குகிறார்கள்.
எவ்வாறென யோசிக்கிறீர்களா?.....
இந்தப்பண்ணித்தமிழ் பேசுகிறவர்களுக்கு பண்ணி எண்ற வார்த்தை மட்டும் தெரியாவிடில் இவர்களாள் தமிழே பேசமுடியாதாம்... எவ்வாறென பார்க்கிறீர்களா? நிங்களும் சாதாரணமாக பண்ணித்தமிழர்களை இனம்காணலாம்.
மிகச்சுலபம்...
அவர்கள் பேசும் போது உதாரணமாக ஒருவர் பல்துலக்கும் போது தொலைபேசியூடாக தொடர்பெடுத்து "என்ன செய்துகொண்டிருக்கிறாய்" என வினவினால் அவர் பிரஸ் பண்ணிக்கிட்டிருக்கன் என்பார்... இவ்வாறு இவர்கள் பல இடத்தில் பண்ணி என்பதைப் பாவிப்பார்கள்...
வோஸ் பண்ணி, wash
கிளீன் பண்ணி, clene
றைட் பண்ணி, write
ரைப் பண்ணி, type
கட் பண்ணி, cut
கொப்பி பண்ணி, copy
பேஸ்ட் பண்ணி, paste
டிலிட் பண்ணி, delete
கெல்ப் பண்ணி, help
எடிட் பண்ணி, edit
கோல் பண்ணி, call
லிசிண் பண்ணி, listen
பைட் பண்ணி, fight மற்றும் மேலும்பல இடங்களில் பாவிக்கிறார்கள் இதற்கெல்லாம் என்ன காரணம்?????????????....
தமிழனுக்கு எண்று ஒரு நாடில்லாமையே.....
நாங்கள் உலகெங்கும் ஒரே தமிழனாகவும் ஓர் இனமாகவும் இருப்பதற்கு தமிழை தமிழன் ஆழும் தமிழுக்காண ஓர்நாடு வேண்டும்...
இதை நான் யாரையும் தாக்குவதற்காக எழுதவில்லை ஏனைனில் இதை எழுதுபவன் கூட அறியாமையின் நிமிர்த்தம் பல இடங்களில் பண்ணித்தமிழில் பேசும் ஒருவன்..இது எனக்கு என்மேல் ஏற்பட்ட கோபத்தால் வரைந்தது...
இவ்விழைவு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தமிழுணர்வாழன் சீமானின் மெழிநடையில் பார்த்துக் கேட்பதற்கு.....கீழே உள்ள ஒளிநாடாவைப் பார்க்கவும்...