1

ஒரு word கோப்பை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு word கோப்பைஎழுத மற்றுமொரு word சாளரம் தேவைப்படுகிறது.
அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் கோப்புக்களை உபயோகிக்கும் போது இது சற்று சிரமமாகவே இருக்கும்.ஒவ்வொரு ஆபீஸ் டாகுமெண்டையும் ஒவ்வொரு விண்டோவாக திறப்பதற்கு பதில் தற்போதுள்ள இணைய உலாவிகள் போல் MS Word,MS Excel,MS Power Point மென்பொருட்களை உபயோகிக்க இந்த
சிறிய Add-on மென்பொருளான Office Tab பயன்படுகிறது.

இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் வரும் Settings பகுதியை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.
நீங்களும் தூண்டிவிட்டுப்போகலாம்
ஓர் ஊக்கியாக இருக்கும்..

